நவ. 2
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

'பீஸ்ட்' பட முதல் சிங்கிள் ’அரபிக் குத்து’ பாடல் ' வெளியானது; 40 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையை பெற்றுள்ளது.

அக்னிசிறகு காப்பகம்

நிருபர் ·

0

சுமார் 4.42 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ள அரபிக் குத்துப் பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பிருந்தே விஜய் ரசிகர்கள் இணையத்தில் ஏராளமானோர் காத்திருந்தனர். மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட 40 நிமிடங்களிலேயே 1 மில்லியன் பார்வையைக் கடந்தது இந்த அரபிக் குத்து பாடல் வீடியோ.

Advertisement · 300 × 250

கருத்துகள்

ஏற்றுகிறது…

தொடர்புடைய செய்திகள்

அக்னிசிறகு
பொழுதுபோக்கு

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்டுத்த தடை*

Composer Ilayaraja banned from using songs *

1715 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

விஜய் பாடலுக்கு நடனமாடிய சமந்தா... வைரலாகும் வீடியோ

Samantha who danced to Vijay song ... viral video

1715 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

காதலர் தினம்

Valentine's Day

1721 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

நடிகர் விஜய்யின் பீஸ்ட் அப்டேட் இன்று வெளியாகிறது

Actor Vijay's Beast Update is released today

1728 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

பூனை குறுக்கே போனால்...கெட்ட சகுனமா?_

If the cat goes across ... a bad omen? _

1728 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

இயக்குனர் ஆர் சுந்தரராஜன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்.*

A true story in the life of director R Sundararajan.

1728 நாட்கள் முன்