இன்று காலை இரு நண்பர்கள் ஐயப்பன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை கோவிலுக்கு சென்ற அவர்கள், பக்தியுடன் சுவாமி ஐயப்பனை வழிபட்டு, சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர். பின்னர் இருவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
ஆன்மிகப் பயணத்தில் இரு நண்பர்கள்...
Thara

Advertisement · 300 × 250
