செப். 23
அக்னிசிறகு
அரசியல்

அற்ப விஷயங்களில்” அரசியல்.. என் அம்மாவை எதற்கு இழுக்க வேண்டும்.. பாஜகவை விளாசிய பிரியங்கா காந்தி

அக்னிசிறகு காப்பகம்

நிருபர் · 21 பிப்ரவரி, 2022

0

 அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காங்கிரஸ் எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியை விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ள பிரியங்கா காந்தி வதோரா,*

 சித்தாந்தங்கள் மற்றும் பிரச்சினைகளின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், மற்றவர்களை இழிவுபடுத்துவது போன்ற "அற்ப விஷயங்களில்" அல்ல என்றும் பாஜகவை விளாசியுள்ளார்.

 பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரகாண்டில் சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், 'பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?' என்று பேசினார்

Advertisement · 300 × 250

கருத்துகள்

ஏற்றுகிறது…

தொடர்புடைய செய்திகள்

அக்னிசிறகு
அரசியல்

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்

Demonstration on behalf of Bharatiya Janata Party across Tamil Nadu condemning the DMK government

1156 நாட்கள் முன்
அக்னிசிறகு
அரசியல்

குன்னத்தூர் நகர் கழகச் செயலாளர் அதிமுக மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவரும்  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களை இன்று சென்னையில்

Kunnathur Nagar League Secretary AIADMK Honorable Leader of Opposition Former Chief Minister Edappadi K. Palanichamy today in Chennai

1259 நாட்கள் முன்
அக்னிசிறகு
அரசியல்

அதிமுக உறுப்பினர் சேர்க்கையின் மோதல் வெடித்தது! எம்.எல்.ஏ மீது தாக்குதல்

AIADMK membership conflict erupted! Attack on MLA

1262 நாட்கள் முன்
அக்னிசிறகு
அரசியல்

EWS: தினமும் ரூ.2,222 சம்பாதிப்பவர்கள் தான் ஏழைகளா? அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

``சமூகநீதி மண்ணான தமிழ்நாடு, சமூகநீதியைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக சில செயல்களை செய்தாக வேண்டும்." - முதல்வர் ஸ்டாலின்

1410 நாட்கள் முன்
அக்னிசிறகு
அரசியல்

இன்று கோவையில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் பிறந்தநாள்

Today is the birthday of Hindu Sampath Party state president Arjun Sampath in Coimbatore

1616 நாட்கள் முன்
அக்னிசிறகு
அரசியல்

டெல்லியில் மத்திய அமைச்சருடன் ராஷ்ட்ர நிர்மான் சேனா தேசியக்கட்சியின் செயலாளர்கள் சந்திப்பு!

Rashtra Nirman Sena National Party secretaries meet Union Minister in Delhi!

1635 நாட்கள் முன்