சென்னை, மாதவரத்தில் செயல்பட்டு வரும் கார் உதிரி பாகங்கள் கிடங்கில் தீ விபத்து

சென்னை, மாதவரத்தில் செயல்பட்டு வரும் கார் உதிரி பாகங்கள் கிடங்கில் தீ விபத்து
மாதவரத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் கிடங்கில் தீ விபத்து

மாதவரத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் கிடங்கில் தீ விபத்து

சென்னை, மாதவரத்தில் செயல்பட்டு வரும் கார் உதிரி பாகங்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இத்தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.