'பீஸ்ட்' பட முதல் சிங்கிள் ’அரபிக் குத்து’ பாடல் ' வெளியானது; 40 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையை பெற்றுள்ளது.

'Beast' movie first single 'Arabic punch' song released; Has received 1 million views in 40 minutes.

'பீஸ்ட்' பட முதல் சிங்கிள் ’அரபிக் குத்து’ பாடல் ' வெளியானது; 40 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையை பெற்றுள்ளது.

சுமார் 4.42 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ள அரபிக் குத்துப் பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பிருந்தே விஜய் ரசிகர்கள் இணையத்தில் ஏராளமானோர் காத்திருந்தனர். மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட 40 நிமிடங்களிலேயே 1 மில்லியன் பார்வையைக் கடந்தது இந்த அரபிக் குத்து பாடல் வீடியோ.