குன்னத்தூர் நகர் கழகச் செயலாளர் அதிமுக மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவரும்  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களை இன்று சென்னையில்

Kunnathur Nagar League Secretary AIADMK Honorable Leader of Opposition Former Chief Minister Edappadi K. Palanichamy today in Chennai

குன்னத்தூர் நகர் கழகச் செயலாளர் அதிமுக மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவரும்  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களை இன்று சென்னையில்

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவரும் 
முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களை இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் குன்னத்தூர் நகர் கழகச் செயலாளர், மண்டல இணை செயலாளர் 
(AIADMK -IT WING) K.S.சரண் பிரபு M.B.A... அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் உடன் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பவானி சட்டமன்ற உறுப்பினர் K.C.கருப்பண்ணன் MLA  மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் மாநில அம்மா பேரவை உறுப்பினர் Jk (எ)S.ஜெயக்குமார் MLA ஆகியோர் உடன் இருந்தனர்