அண்ணாமலையின் "We The Leaders" அமைப்பின் முதல் பொதுக் கூட்டம் - ஜூலை12
போதையில்லாத பொள்ளாச்சி என்னும் பெயரில் அண்ணாமலையின் "We The Leaders" என்ற அமைப்பின் முதல் பொதுக்கூட்டம் ஜூலை 12ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது. அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ள இப் பொதுக்கூட்டத்திற்கு ஆச்சி பட்டி, கொங்கு சிட்டி அருகே மைதானம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
போதையில்லாத பொள்ளாச்சி என்னும் பெயரில் அண்ணாமலையின் We The Leaders என்ற அமைப்பின் முதல் பொதுக்கூட்டம் ஜூலை 12ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது.அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ள இப் பொதுக்கூட்டத்திற்கு ஆச்சி பட்டி,கொங்கு சிட்டி அருகே மைதானம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.


TharaRaj

