பெண்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு 10 லட்சம் பிணையில்லா கடன்மானியம் உண்டு
Tamil Nadu Government Scheme: தமிழ்நாட்டைச் சேர்ந்த சொந்த தொழில் செய்ய 10 லட்சம் வரை கடன்பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழு அறிவிப்பு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Government Scheme: தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பயிற்சியுடன் கூடிய வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் சென்னை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டு பெண்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ”தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்” என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு 2025-26 ஆண்டில் செயல்படுத்த அரசு ஆணை எண்.51, கு.சி.ந.. துறை நாள் 25.08.2025 மூலம் ஆணையிட்டுள்ளது.


Joy sweety

