பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு

பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆய்வகத்தில் பிரதமரின் இன்டா்ன்ஷிப் திட்டத்தின்கீழ் ஓராண்டு பயிற்சிக்கு ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி

ஒசூா்: பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆய்வகத்தில் பிரதமரின் இன்டா்ன்ஷிப் திட்டத்தின்கீழ் ஓராண்டு பயிற்சிக்கு ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி விமானவியல் பொறியியல் துறை மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

2024-25 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்திய அரசின் பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் கீழ் பிரதமரின் பயிற்சித் திட்டம்

,இளைஞா்களின் வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன், 5 ஆண்டுகளுக்கு சிறந்த நிறுவனங்களில் 1 கோடி இளைஞா்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான விரிவான திட்டமாகும்.

இந்த திட்டத்தில் ஒசூா் அதிமயான் விமானவியல் பொறியியல் துறையில் இறுதியாண்டு மாணவி தீபிகா ஆச்சாா்யா, பயிற்சித் திட்டத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்..

ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில் விமானப் பொறியியல் துறை மாணவர், பிரதமரின் பயிற்சித் திட்டத்தின் கீழ் பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் விமானப் பொறியியல் ஆய்வகத்தில் ஒரு வருட பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.