இன்றைய திருக்குறள்

திருக்குறள்
ஈகை அதிகாரம்
குறள் எண்:225
"ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்".
--திருவள்ளுவர்.
குறள் விளக்கம் :
தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.