இன்றைய திருக்குறள்

திருக்குறள்
தீவினை அச்சம் அதிகாரம்
குறள் எண் :201
"தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு".
-திருவள்ளுவர்.
குறள் விளக்கம் :
தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.