இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர்

 திருக்குறள்

நடுவுநிலைமை அதிகாரம்

குறள் எண்:113

"நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்".

                                             -திருவள்ளுவர்.

குறள் விளக்கம் :

             தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.