திருத்தத்தை தேர்தல் நடைமுறையோடு ஏன் குழப்ப வேண்டும்? - சுப்ரீம் கோர்ட் கேள்வி

திருத்தத்தை தேர்தல் நடைமுறையோடு ஏன் குழப்ப வேண்டும்? - சுப்ரீம் கோர்ட் கேள்வி
திருத்தத்தை தேர்தல் நடைமுறையோடு ஏன் குழப்ப வேண்டும்? - சுப்ரீம் கோர்ட் கேள்வி

வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமல் - தேர்தல் ஆணையம்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் நடைமுறையோடு ஏன் குழப்ப வேண்டும்; தேர்தல் இல்லாத காலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையை செய்யலாமே?; குறுகிய கால அவகாசத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.