கோவை 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான கோகோ போட்டி

Coimbatore State Level kho kho Competition for Under 19 Boys

கோவை 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான கோகோ போட்டி

கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான கோ கோ போட்டியை நடத்துவதற்கு வருகை புரிந்த

தமிழ்நாடு மாநில கோகோ கழக செயலாளர் திரு. அ.நெல்சன் சாமுவேல் அவர்களையும், தேனி மாவட்ட கோ கோ சங்க செயலாளர் திரு.விமல் அவர்களையும் மரியாதை நிமித்தமாக கோயம்புத்தூர் தியாகி என். ஜி.ராமசாமி நினைவு விளையாட்டு கழகத்தின் துணை தலைவர் திரு .விஜியகுமர் ,பொருளாளர் திரு.அசோக் குமார் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்கள் .

இங்ஙனம் 

செயலாளர் திரு.பத்மநாபன் மற்றும் கழக உறுப்பினர்கள் .