இன்று கோவையில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் பிறந்தநாள்

Today is the birthday of Hindu Sampath Party state president Arjun Sampath in Coimbatore

இன்று கோவையில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் பிறந்தநாள்

இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழ் திரு.அர்ஜுன் சம்பத் அவர்களின் பிறந்த நாள் (20.04.2022) நிகழ்வின் போது ராஷ்ட்ர நிர்மான் சேனா தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் மற்றும் மாநில செயல் தலைவர் திரு. மா.சீனிவாசன் அவர்களும், மாநிலத் துணைத் தலைவர் திரு.மருத்துவர் கதிர்வேல் அவர்களும், மாநில இளைஞரணி தலைவர் திரு.தமிழ்ச்செல்வன் அவர்களும், சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவ