வள்ளுவரை திருடப் பார்க்கிறார்கள் என்பதைவிட ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்பதே உண்மை - ஸ்டாலின்

வள்ளுவரை திருடப் பார்க்கிறார்கள் என்பதைவிட ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்பதே உண்மை - ஸ்டாலின்
திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் ஒவ்வாத சாயத்தைப் பூச முயற்சிக்கும் காலத்தில், தன் உரை வாளை எடுத்து, உடை வாளாக வீசியுள்ளார் வைரமுத்து," என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 13, 2025) நடைபெற்ற 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூல் வெளியீட்டு விழாவில் பேசினாதிருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் ஒவ்வாத சாயத்தைப் பூச முயற்சிக்கும் காலத்தில், தன் உரை வாளை எடுத்து, உடை வாளாக வீசியுள்ளார் வைரமுத்து," என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 13, 2025) நடைபெற்ற 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூல் வெளி

வள்ளுவரை திருடப் பார்க்கிறார்கள் என்பதைவிட ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்பதே உண்மை - ஸ்டாலின்வள்ளுவரை திருடப் பார்க்கிறார்கள் என்பதைவிட ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்பதே உண்மை - ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற கவிஞர் வைரமுத்து எழுதிய 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூல் வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது, "திருக்குறளை நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்; வள்ளுவர் மேல் கருத்துருவ வண்ணம் பூசும் அடாவடித்தனத்தை எதிர்க்க வேண்டும்; வள்ளுவரை திருடப் பார்க்கிறார்கள் என்பதைவிட ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்பதே உண்மை," என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் ஒவ்வாத சாயத்தைப் பூச முயற்சிக்கும் காலத்தில், தன் உரை வாளை எடுத்து, உடை வாளாக வீசியுள்ளார் வைரமுத்து," என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 13, 2025) நடைபெற்ற 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூல் வெளியீட்டு விழாவில் பேசினார்.

வள்ளுவர் கவிஞர் மட்டுமல்ல, கலகக்காரர்’ - மு.க.ஸ்டாலின்

வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “வள்ளுவர் புலவர் மட்டுமல்ல, புரட்சியாளர்; வள்ளுவர் கவிஞர் மட்டுமல்ல, கலகக்காரர்” என்று பேசினார்.