திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் (K.Bhagyaraj) காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார்
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரும், திரைக்கதை ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படுபவருமான கே.பாக்யராஜ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1953ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்த அவருக்கு தற்போது 73 வயதாகிறது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் இரங்கல் குவிந்து வருகின்றன. தனது குருநாதர் பாரதிராஜா உயிரிழந்த 17 நாட்கள் இடைவெளியிலேயே பாக்யராஜ் உயிரிழந்து இருப்பது திரைவட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு', 'இன்று போய் நாளை வா',
'மௌன கீதங்கள்', 'சின்ன வீடு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்' உள்ளிட்டவை
ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கி, நடித்தும் ரசிகர்களின்
மனதில் நீங்காத இடம்பிடித்தார். குடும்ப உறவுகள், நகைச்சுவை
மற்றும் உணர்வுபூர்வமான கதைகளை மையமாகக் கொண்டு
திரைப்படங்களை உருவாக்கிய அவர், தமிழ் சினிமாவின் சிறந்தவர்
திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார்.
25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள பாக்யராஜ்,
'திரைக்கதை மன்னன்' என்ற பட்டத்தையும் பெற்றார். மேலும், அவர்
இயக்கிய முதல் 10 திரைப்படங்கள் வெள்ளிவிழா வெற்றி பெற்றது
அவரது சாதனையாகும். இயக்கம், நடிப்பு மட்டுமின்றி 'இது நம்ம ஆளு
உள்ளிட்ட ஐந்து திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் தனது
திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பாக்யராஜின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்
தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆழ்ந்தன
இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் பொற்கால
இயக்குநர்களில் ஒருவராக விளங்கிய அவரது படைப்புகள் என்றும்
ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும்.


TharaRaj

