1 நிமிடத்தில் 100 மரக்கன்றுகள் நடும் விழா

100 saplings planting ceremony in 1 minute

1 நிமிடத்தில் 100 மரக்கன்றுகள் நடும் விழா

தமிழ்நாடு வனத்துறை கரூர் வனக்கோட்டம் மற்றும் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 1 நிமிடத்தில் 100 மரக்கன்றுகள் நடவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டு்க்கல் மாவட்ட கோட்ட வன அலுவலர் தா.

இளங்கோவன் மற்றும் கரூர் வனக் கோட்ட தலைமையிடத்து வனச்சரக அலுவலர் தண்டபானி மற்றும் பள்ளி மாணவ/ மாணவியர்களும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நாள் : 14.04.2023 வெள்ளிக்கிழமை இடம் : வலையப்பட்டி கிராமம், குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம்