பாரத மாதா நற்பணி அறக்கட்டளை வழங்கிய மருத்துவ நிதியுதவி ரூபாய் 5000

Medical Scholarship of Rs.5000 by Bharat Mata Charitable Trust

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை வழங்கிய மருத்துவ நிதியுதவி ரூபாய் 5000

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் கோவை கருமத்தம்பட்டி-பதுவம்பள்ளியில் வசிக்கும் அன்பு தம்பதி திருமிகு சாந்தாமணி -செந்தில்குமார் ராஜா குடும்பத்தார் தங்கள் அன்பு மகன் 11- மாத கைக்குழந்தை மாஸ்டர் லுகேஷ் அவர்கள் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்திட பணம் இன்றி தவித்த நிலையில் அவர்களது ஏழ்மை நிலை கருதி குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூபாய்.5000/- காசோலையாக வழங்கி

(11-07-2023) உதவியது பாரத மாதா நற்பணி அறக்கட்டளை.இந்த நிகழ்வில் தன்னம்பிக்கை மாத இதழ் எழுத்தாளர் திரு.சுரேஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டு நிதியுதவியை வழங்கினார்.இந்நிகழ்வில் நிர்வாகிகள் M.கெளரி சங்கர், K.இளங்கோ,ஆரோக்கியசாமி, திருமதி.பாப்பாத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

 குழந்தை லுகேஷ் இறைவன் அருளாலும் -தங்கள் பிராத்தனைகளாலும் நிச்சயம் விரைவில் நலம் பெறட்டும்