யார் இந்த குப்பைத்தொட்டி

யார் இந்த குப்பைத்தொட்டி

யார் இந்த குப்பை தொட்டி ?..
.
.
அன்பின் பிடியில்
ஆனந்தமாய் வாழவே
இறுகிய மனதில்
ஈகையை நிறப்பியே
உற்றார்க்கள் இல்லாமல்
ஊரரியா இணையத்தில் நட்புடனே
என்றென்றும் புன்னகையுடன்
ஏற்றம்பெறும் வார்த்தையுடனே
ஐயமின்றி வாழநினைத்தும்
ஒழுக்கமுடன் தொடர்ந்திடவே
ஓயாத குப்பைதொட்டியே-தான்
ஔவ்வைதமிழ் பேசித்திரிகிறதே  பைத்தியமாக... 


நான் தான் உங்கள் -குப்பைதொட்டி...