புது கெட்டப்பில் உள்ள இந்த நடிகர் யாருன்னு தெரியுதா..? ஒரு படத்துக்காக ஆளே மாறிட்டாரே.. வைரல் போட்டோ!

புது கெட்டப்பில் உள்ள இந்த நடிகர் யாருன்னு தெரியுதா..? ஒரு படத்துக்காக ஆளே மாறிட்டாரே.. வைரல் போட்டோ!
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் தனது புது படத்திற்காக வித்தியாசமான கெட்டப்புக்கு மாறியுள்ளது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் தனது புது படத்திற்காக வித்தியாசமான கெட்டப்புக்கு மாறியுள்ளது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது

இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுஆர்ஐ தி சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் இயக்குகிறார்.

இதனிடையே, ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் திஇப்படத்தில் இவருடன் சஞ்சய் தத், அக்ஷயே கண்ணா, அர்ஜுன் ரம்பல், மாதவன் மற்றும் சாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மாதவன் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது வித்தியாசமான கெட்டப் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது