பாரத மாதா கொண்டாடி மகிழ்ந்த திரு.சக்திவேல் திவ்யா அவர்களின் திருமண நாள் அன்னதானம் 

Mr. Sakthivel Divya's wedding anniversary was celebrated by Bharat Mata

பாரத மாதா கொண்டாடி மகிழ்ந்த திரு.சக்திவேல் திவ்யா அவர்களின் திருமண நாள் அன்னதானம் 

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் அன்பு வேண்டுகோளை ஏற்று கோவை மசக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த

அன்பு காதல் தம்பதி திருமிகு.சக்திவேல் - திவ்யா அவர்கள் தங்கள் திருமண நாளை முன்னிட்டு (19-04-2023) கிணத்துக்கடவு ஸ்ரீ ஆஞ்சநேயா கருணை இல்லத்தில் உள்ள முதியவர்கள்- மாற்றுத்திறனாளிகள் - மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை உணவை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள் அவர்களுக்கும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் பாரத மாதாவின் நெஞ்சார்ந்த  மலர்களை தெரிவித்துக் கொள்கிறோம்

இல்லாதவருக்கு உணவளித்த தனது திருமண நாளை கொண்டாடும் திருமதி சக்திவேல் திவ்யா அவர்கள் காலத்தால் போற்றப்பட வேண்டியவர்கள்