நமது MOC குழுவின் செயல்பாடு அன்பாலயம் மறுவாழ்வு இல்லம்

Our MOC team's activity is Anpalayam Rehabilitation Home

நமது MOC குழுவின் செயல்பாடு அன்பாலயம் மறுவாழ்வு இல்லம்

இந்த இல்லம் மாதம்பட்டி , அருகில் கரடிமடை சாலையில் குப்பனூரில் அமைந்துள்ளது.

இந்த இல்லத்தில், முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, ஆண்கள் - பெண்கள் இருவரும் இணைந்து மொத்தம் 58 நபர்கள், உள்ளனர், இவர்கள் அனைவரும் குடும்பத்தினர் கைவிட பட்டவர்கள், இவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் தான் இவையெல்லாம்,

உங்களால் முடிந்த ஒரு சிறிய சிறிய உதவி செய்து தாருங்கள் இவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக வந்தடையும் நன்றி.