ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. முன்பதிவு டிக்கெட்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு

ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்கும்படி ரயில்வே வாரியத்திற்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்
தற்போது ரயிலில் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து செய்யும் வசதி உள்ளது. ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் முன்பதிவு செய்த பயணிகளின் இறுதி அட்டவணை தயாரித்து வெளியிடப்படுகிறது. இதனால், காத்திருப்போர் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் இடம் கிடைக்காத பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. முன்பதிவு டிக்கெட்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்கும்படி ரயில்வே வாரியத்திற்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்கும்படி ரயில்வே வாரியத்திற்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது ரயிலில் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து செய்யும் வசதி உள்ளது. ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் முன்பதிவு செய்த பயணிகளின் இறுதி அட்டவணை தயாரித்து வெளியிடப்படுகிறது. இதனால், காத்திருப்போர் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் இடம் கிடைக்காத பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்க ரயில்வே வாரியம் ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரை வழங்கியது. இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்கும் பணியை படிப்படியாக தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்க ரயில்வே வாரியம் ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரை வழங்கியது. இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்கும் பணியை படிப்படியாக தொடங்க உத்தரவிட்டுள்ளார்