இந்த 4 உணவுகளை தவிர்த்தாலே போதும்.. தொப்பை பனிபோல கரைந்து போகும்!

இந்த 4 உணவுகளை தவிர்த்தாலே போதும்.. தொப்பை பனிபோல கரைந்து போகும்!
இந்த 4 உணவுகளை தவிர்த்தாலே போதும்.. தொப்பை பனிபோல கரைந்து போகும்!

சிலர் தொப்பையை குறைக்க கலோரி பற்றாக்குறை என்ற முறையை பின்பற்றுகிறார். ஆனால் இதை தொடர்ந்து கடைபிடிப்பது கடினம். இதுகுறித்து பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் ஜேம்ஸ் வைட், சில டிப்ஸ்களையும் தொப்பையை குறைக்க தவிர்க்க வேண்டிய உணவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்

நீங்கள் சாப்பிடும் உணவுதான் உங்கள் எடை இழப்பை தீர்மானிக்கின்றன. உடல் எடையை குறைக்க வேண்டும் என முடிவு செய்தால், தொப்பையை குறைப்பது தான் கடினமான விஷயம். சிலர் தொப்பையை குறைக்க கலோரி பற்றாக்குறை என்ற முறையை பின்பற்றுகிறார். ஆனால் இதை தொடர்ந்து கடைபிடிப்பது கடினம். இதுகுறித்து பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் ஜேம்ஸ் வைட், சில டிப்ஸ்களையும் தொப்பையை குறைக்க தவிர்க்க வேண்டிய உணவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த 4 உணவுகளை தவிர்த்தாலே போதும்.. தொப்பை பனிபோல கரைந்து போகும்!

சிலர் தொப்பையை குறைக்க கலோரி பற்றாக்குறை என்ற முறையை பின்பற்றுகிறார். ஆனால் இதை தொடர்ந்து கடைபிடிப்பது கடினம். இதுகுறித்து பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் ஜேம்ஸ் வைட், சில டிப்ஸ்களையும் தொப்பையை குறைக்க தவிர்க்க வேண்டிய உணவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நீங்கள் சாப்பிடும் உணவுதான் உங்கள் எடை இழப்பை தீர்மானிக்கின்றன. உடல் எடையை குறைக்க வேண்டும் என முடிவு செய்தால், தொப்பையை குறைப்பது தான் கடினமான விஷயம். சிலர் தொப்பையை குறைக்க கலோரி பற்றாக்குறை என்ற முறையை பின்பற்றுகிறார். ஆனால் இதை தொடர்ந்து கடைபிடிப்பது கடினம். இதுகுறித்து பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் ஜேம்ஸ் வைட், சில டிப்ஸ்களையும் தொப்பையை குறைக்க தவிர்க்க வேண்டிய உணவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

காலை உணவாக பெரும்பாலும் சாண்ட்விச்கள் அல்லது கார்போஹைட்ரேட் நிறைந்த தானியங்களாகப் பிரெட்களை சாப்பிடும்போது, அவை உங்கள் பசியை அதிகரிக்கக்கூடும்.ஆகவே காலை உணவில் அதிக கார்போஹைட்ரேட்டு உண்பதை நிறுத்துங்கள். அதிக கார்ப் உணவுகளை உட்கொள்வதால் உங்கள் இன்சுலினை அதிகரிக்கும். பின்னர் இரத்த சர்க்கரை அளவு விரைவில் குறையும் போது, மிக விரைவாக பசி எடுக்கும். இதனால் மதிய உணவு நேரத்திற்கு முன் அல்லது மதிய உணவு சாப்பிடும் நேரத்தில், பசியின் காரணமாக மோசமான உணவுகளைத் சாப்பிடுவீர்கள்.

ஓட்ஸ் பார்கள், தானிய பார்கள், புரொட்டீன் பார்கள்: புரொட்டீன் பார்கள் ஆரோக்கியமானவை என்று கூறப்படுகின்றன. பலர் இதை காலை உணவாகவோ அல்லது விரைவான ஆற்றலை அதிகரிக்கும் சிற்றுண்டியாகவோ அடிக்கடி உட்கொள்கிறார்கள். ஆனால் நமக்கே தெரியாமல் இதை அளவுக்கதிகமாக உட்கொள்வோம். இதற்குப் பதிலாக பழம் அல்லது சில காய்கறிகளை சாப்பிடலாம்

மயோனைஸ்: நாம் சாப்பிடும் அனைத்து சாண்ட்விச்சிலும் சிறிய அளவாவது மயோனைஸ் உள்ளது. மயோனைஸை ஆரோக்கியமானது என்று கூறினாலும், இது அதிக கலோரி கொண்டது. இதை ஒரு சாலட் அல்லது சாண்ட்விச்சில் மிகச் சாதாரணமாகப் பரிமாறினால் கூட 500 கலோரிகள் இருக்கும். ஆகவே இதை குறைவாக பயன்படுத்தவும்.

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்: உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் பெரும்பாலும் எடை இழப்பு சிற்றுண்டிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. ஏனெனில் இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. ஆனால் எதையும் அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல. மேலும் இவை சிறியதாக இருப்பதால், அதிகமாக சாப்பிடுவது எளிது. இதில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மிக அதிகம். உலர்ந்த பழத்தை குறைவாக சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் அதை அதிகமாக உட்கொள்ளாமல் மிகவும் கவனமாக இருங்கள்.