ராஷ்டிர நிர்மான் சேனா தேசிய கட்சி - தமிழ்நாடு அறிவிப்பு ( 03.02.2022 )
Rashtriya Nirman Sena National Party - Tamil Nadu Announcement 03.02.2022

மாநில செயல் தலைவர் திரு. மா.சீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாநில இளைஞரணி தலைவர் திரு.சு.தமிழ்ச்செல்வன் அவர்கள் சுயேட்சை வேட்பாளராக கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 6ல் போட்டியிடுகிறார். அதனைத் தொடர்ந்து இன்று கோவை கிழக்கு மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுத் தாக்கலில் பங்குகொண்ட நிர்வாகிகள்,
திரு.மணிவண்ணன் தேசிய செயலாளர்,
திரு. டாக்டர். கதிர்வேல் மாநில துணைத் தலைவர்.
திரு.காளிதாஸ் மாநில மீடியா பொறுப்பாளர்,
திரு. சசிகுமார் மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைவர்,
திரு. அருண்நீதி கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்.
திரு. பாண்டிகுமார் மாவட்ட மீடியா பொறுப்பாளர்,
திரு. ரஞ்சித்குமார் மாவட்ட மீடியா பொறுப்பாளர்,
திரு. தினேஷ்பாபு கோவை மாவட்ட இளைஞரணி தலைவர்,
திரு. முகுந்தன் கோவை மாவட்ட உறுப்பினர்,