பா.ஜ.க-வின் திட்டம் ஒன்றும் பலிக்காது’ - அன்வர் ராஜா

அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா, “என்.டி.ஏ கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பா.ஜ.க-வின் திட்டம் ஒன்றும் பலிக்காது; எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர். பா.ஜ.க-வுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடுதான்” என்று கூறியுள்ளார்.