திருச்சி ஐ.ஐ.ஐடியில் வழங்கப்படும் பட்ட மேற்படிப்புகள் என்னென்ன? முழு விவரம்..

தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பப் படிப்பினை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம்தான் திருச்சியில் அமைந்துள்ள "இந்திய இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி" (INDIAN INSTITUTE OF INFORMATION TECHNOLOGY, TRICHY) என்னும் அமைப்பாகும்.
இந்தியாவில் பல இடங்களில் இந்த கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. மொத்தம் 21 இந்திய் "இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி" (IIIT) நிறுவனங்களில் திருச்சியிலுள்ள இந்தக் கல்வி நிறுவனம் மிக முக்கிய கல்வி நிறுவனமாக தமிழகத்தில் கருதப்படுகிறது.
மத்திய அரசின் 50 சதவித பங்களிப்பும் தமிழக அரசின் 35 சதவித பங்களிப்பும், தொழில்துறை பங்காளர்களின் 15 சதவித பங்களிப்பும் இணைந்து எந்தவித இலாப நோக்கமும் இல்லாமல் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நிறுவனத்தை "PPP மாடல்" என்று அழைப்பார்கள். அதாவது, Public – Private – Partnership (PPP) Model என்பதே அதன் பொருளாகும்.
தொழில் நிறுவன பங்குதாரர்களாக "டிசிஎஸ்" என அழைக்கப்படும் "டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்" (Tata Consultancy Services), காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுயூக்ஷன்ஸ் (Cognizant Technology Solutions), இன்போசிஸ் ராம்கோ சிஸ்டம்ஸ் (Infosys Ramco Systems), மற்றும் எல்காட் நவிடாஸ் (ELCOT Navitas) ஆகிய நிறுவனங்கள் இந்த கல்வி நிறுவனத்திற்கு உதவிகரமாக அமைந்துள்ளன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வி நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், தொழில்நுட்ப ஆராய்ச்சிக்குத் தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு இந்திய அளவிலும், உலக அளவிலும் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் சேதுராப்பட்டி என்னும் இடத்தில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் இந்தக் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது.
கல்வி நிறுவனத்தில் நடத்தப்படும் பட்டப்படிப்புகள்
இந்தக் கல்வி நிறுவனத்தில் கீழ்கண்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன...

இந்தக் கல்வி நிறுவனத்தில் கீழ்கண்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன