ஆபாச வெப் சீரிஸ்: 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை; விதி மீறியதால் பாய்ந்தது நடவடிக்கை!

ஆபாச வெப் சீரிஸ்: 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை; விதி மீறியதால் பாய்ந்தது நடவடிக்கை!
சட்டங்களை விதி மீறியதால் உல்லு மற்றும் ஆல்ட் உள்ளிட்ட 25 ஆபாச ஓடிடி தளங்களுக்கு மத்திய

புதுடில்லி: சட்டங்களை விதி மீறியதால் உல்லு மற்றும் ஆல்ட் உள்ளிட்ட 25 ஆபாச ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

உல்லு மற்றும் ஆல்ட் உள்ளிட்ட ஏராளமான செயலிகள் விதிகளை மீறி செயல்படுவதாக புகார்கள் வந்தது. அந்த புகார் அடிப்படையில் 25 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த செயலிகள் இந்திய சைபர் சட்டங்கள் மற்றும் ஊடக விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட ஓடிடி தளங்கள் பெயர் விபரம் பின்வருமாறு..

உல்லு,

* ஆல்ட்,

* பிக் ஷாட்ஸ் ஆப்

*ஜல்வா ஆப்

* வாவ் என்டர்டெயின்மென்ட்

* ஹிட் பிரைம்

*பீனியோ

*ஷோ எக்ஸ்

*சோல் டாக்கீஸ்

* கங்கன் ஆப்

புல் ஆப்

*அடா டிவி

*ஹாட் எக்ஸ்

*விஐபி

*டெசிப்ளிக்ஸ்

*பூமெக்ஸ்

*நவசர லைட்

*குலாப் ஆப்

*புகி

*மோஜ்ப்ளிக்ஸ்

*ஹல்ச்சுல் ஆப்

*மூட்எக்ஸ்

*நியான்எக்ஸ் விஐபி

* ட்ரிப்லிக்ஸ்