பிரபல சினிமா தயாரிப்பாளர் சரவணன் கைது

ஸ்ரீகரீன் புரொடெக்ஷன் உரிமையாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காசோலை பணமின்றி திரும்பியதால் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செக் மோடி வழக்கில் சென்னையில் பிரபல திரைப்பட தயாிப்பாளர் ஸ்ரீகரீன் புரொடெக்ஷன் உரிமையாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூவிருந்தவல்லியை சேர்ந்த கண்ணப்பனிடம் 2017-ல் ரூ.1.3 கோடி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரவணன் கொடுத்த காசோலை பணமின்றி திரும்பியதால் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.