பட்டியலின மக்களுக்கு துணையாக இருப்பேன்: துரை வைகோ உறுதி

பட்டியலின மக்களுக்கு துணையாக இருப்பேன்: துரை வைகோ உறுதி
பட்டியலின மக்களுக்கு துணையாக இருப்பேன்: துரை வைகோ உறுதி

சென்னை: அவதூறுகளை குப்பை தொட்​டி​யில் வீசி தாழ்த்​தப்​பட்ட மக்​களுக்கு உறு​துணை​யாக இருப்​பேன் என மதி​முக முதன்மைச் செய​லா​ளர் துரை வைகோ தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவரின் சமூக வலைதள ப​திவு: சிறு​பான்​மை​யின​ராக இருக்​கட்​டும், பட்​டியலினத்​தவ​ராக இருக்​கட்​டும், அவர்களின் உரிமை​களுக்​காக எனது கடமை சற்று கூடு​தலாக​வும் வீரிய​மாக​வும் இருக்​கும்.

இதை அந்த மக்​களும் அறி​வார்​கள். அவர்​களில் ஒரு​வ​ரான உச்ச நீதி​மன்ற மூத்த வழக்​கறிஞர் ஹெச்​.ஆர்​.​கான், எனது நாடாளுமன்ற உரையை குறிப்பிட்டு நன்றி தெரி​வித்தார்.

அவதூறுகளை குப்​பைத் தொட்​டி​யில் வீசி, எப்​போதும் போல் ஒடுக்​கப்​பட்ட மற்​றும் தாழ்த்​தப்​பட்ட மக்​களுக்கு உற்ற தோழ​னாக, உறு​துணை​யாக நிற்​பேன். இவ்​வாறு துரை வைகோ தெரி​வித்​துள்​ளார்​.