தேர்தல் பரப்புரையை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி

2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை கோவையில் இருந்து தொடங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
Zபிளஸ் பாதுகாப்புடன் கோவை வந்த பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் பழனிசாமி வழிபாடு செய்தார்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் உங்கள் மன குளிரும் வகையில் செயல்படுத்தப்படும்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல்.