வெங்காயத்தை அரைத்து இவ்வளவு நேரம் அப்ளை பண்ணுங்க; முடி நீளமா வளரும்!

எந்த எண்ணெய் தேய்த்தாலும், என்ன செய்தாலும் முடி வளரவில்லை என்று கவலைப்படுகிறார்கள். அவர்களுக்காக ஒரு சூப்பர் டிப்ஸ், வெங்காயத்தை அரைத்து இவ்வளவு நேரம் அப்ளை பண்ணுங்க, முடி நீளமா வளரும். இதை விரிவாகப்பார்ப்போம் வாருங்கள்.
தலைமுடி நீளமாக வளர்வதற்காக வெங்காயததை அரைத்து தடவுவது பற்றி YsCooking-In என்ற யூடியூப் சேனலில் ஒரு பயனுள்ள டிப்ஸ் கூறியுள்ளனர்.
பெண்கள் பலரும் நீளமான தலைமுடி வளர்க்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், எந்த எண்ணெய் தேய்த்தாலும், என்ன செய்தாலும் முடி வளரவில்லை என்று கவலைப்படுகிறார்கள். அவர்களுக்காக ஒரு சூப்பர் டிப்ஸ், வெங்காயத்தை அரைத்து இவ்வளவு நேரம் அப்ளை பண்ணுங்க, முடி நீளமா வளரும். இதை விரிவாகப்பார்ப்போம் வாருங்கள்.
தலைமுடி நீளமாக வளர்வதற்காக வெங்காயததை அரைத்து தடவுவது பற்றி YsCooking-In என்ற யூடியூப் சேனலில் ஒரு பயனுள்ள டிப்ஸ் கூறியுள்ளனர். அதை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம்.
பெண்கள் பலரும் நீளமாக தலைமுடி வளர வேண்டும் என பல ஹெர்பல் எண்ணெய்கள், முடி வளர்வதற்கான பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அனால், எந்த செலவும் இல்லாமல், நீளமாக முடி வளர்வதற்கு வீட்டில் உள்ள வெங்காயம் போதும். இந்த வெங்காயத்தை அரைத்து எப்படி தடவ வேண்டும், எவ்வளவு நேரத்துக்கு பிறகு தலையை அலச வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
முதலில் 6 சின்ன வெங்காயம் தோல் உரித்து எடுத்துக்கொள்ளுங்கள். 5 பூண்டு பல் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து தலையில் பேக் பண்ணி தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை அலசிவிடுங்கள். இப்படி வாரத்துக்கு ஒருமுறை செய்யுங்கள். முடி நீளமாக வளரும்.