குரூப் 4 தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு - தேர்வர்கள் வாக்குவாதம்

லேட்டா வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு 

குரூப் 4 தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு - தேர்வர்கள் வாக்குவாதம்

ராமநாதபுரத்தில் குரூப் 4 தேர்வு எழுத நேரம் தவறி வந்த தேர்வர்கள்,10க்கும் மேற்பட்டோரை தேர்வெழுத அனுமதிக்காமல், அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதேபோல், ஆம்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வர்கள் பலரும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்னர்.