இந்தியா இங்கிலாந்து பெண்கள் டி20 - தொடரை வென்ற இந்தியா

இந்தியா இங்கிலாந்து பெண்கள் டி20 - தொடரை வென்ற இந்தியா
இந்தியா இங்கிலாந்து பெண்கள் டி20 - தொடரை வென்ற இந்தியா

இந்தியா இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான டி20 தொடரின் 4வது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி, 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.