நிலம் ஒரு ஏக்கர் இருக்கா? ரூ.5000 மானியம் பெறும் சூப்பர் திட்டம்! மீன் பண்ணை வைத்திருப்போருக்கு ஹேப்பி

நிலம் ஒரு ஏக்கர் இருக்கா? ரூ.5000 மானியம் பெறும் சூப்பர் திட்டம்! மீன் பண்ணை வைத்திருப்போருக்கு ஹேப்பி
மீன் பண்ணை வைத்திருப்போருக்கு, மானிய விலையில் மீன் குஞ்சுகள் மீன் வளத்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த வருடமும், 1 கோடி மீன் குஞ்சுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள்

****AGNISIRAGU****

மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், மீன் பண்ணை அமைத்தல் மற்றும் மீன் வளர்ப்புத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது மீன்வளத்துறை மூலம் இந்த மானியம் வழங்கப்படுகிறது.

சென்னை: 'மீன் பண்ணை வைத்திருப்போருக்கு, மானிய விலையில் மீன் குஞ்சுகள் மீன் வளத்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த வருடமும், 1 கோடி மீன் குஞ்சுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அருகிலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்

நிலம் ஒரு ஏக்கர் இருக்கா? ரூ.5000 மானியம் பெறும் சூப்பர் திட்டம்! மீன் பண்ணை வைத்திருப்போருக்கு 

சென்னை: 'மீன் பண்ணை வைத்திருப்போருக்கு, மானிய விலையில் மீன் குஞ்சுகள் மீன் வளத்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த வருடமும், 1 கோடி மீன் குஞ்சுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அருகிலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், மீன் பண்ணை அமைத்தல் மற்றும் மீன் வளர்ப்புத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது மீன்வளத்துறை மூலம் இந்த மானியம் வழங்கப்படுகிறது.

மீன் மற்றும் இறால்

மீன் மற்றும் இறால் உணவுப் பொருட்களான தேவை அதிகமாகவே உள்ளது.. குறிப்பாக, வார இறுதிகளில் மீன் சந்தைகளில் பெருமளவு மக்கள் கூடும் நிலை உள்ளதால், இதனை பயன்படுத்தி, தொழில்முனைவோராக உயர விரும்புவோர், மீன் மற்றும் இறால் பண்ணைகளை அமைத்து நல்ல வருமானம் பெறலாம்... இதைத்தான் அரசும் ஊக்குவிக்கிறது.. இதற்காகவே, தமிழ்நாடு மீன்வளத்துறை இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

****AGNISIRAGU****