இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர்

திருக்குறள்

மெய் உணர்தல்- அதிகாரம்

குறள் எண்:360

"காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமங் கெடக்கெடு நோய்."

                                                -திருவள்ளுவர்

குறள் விளக்கம் :

         விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.