திரையுலகில் 20 ஆண்டுகளாக அசைக்க முடியாத சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் திரிஷா, படப்பிடிப்புகளுக்கு நடுவே ஓய்வெடுக்கும் தனது சென்னை வீட்டின் ரம்மியமான காட்சிகளைப் பகிர்வதில் ஆர்வம் காட்டுவது வழக்கம். அவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும், ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. Photograph: (Instagram/ trishakrishnan....

தக் லைஃப்' நாயகி திரிஷா கிருஷ்ணனின் சென்னை இல்லம், வெறும் வீடல்ல... அது ஒரு கலைப்படைப்பு, ஒவ்வொரு அங்குலத்திலும் அள்ளித்தெளிக்கும் அழகு, தனித்துவம், மற்றும் பரந்து விரிந்த வடிவமைப்புடன் ரூ.10 கோடி மதிப்புள்ள இந்த மாளிகை, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திரையுலகில் 20 ஆண்டுகளாக அசைக்க முடியாத சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் திரிஷா, படப்பிடிப்புகளுக்கு நடுவே ஓய்வெடுக்கும் தனது சென்னை வீட்டின் ரம்மியமான காட்சிகளைப் பகிர்வதில் ஆர்வம் காட்டுவது வழக்கம். அவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும், ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. Photograph: (Instagram/ trishakrishnan
தக் லைஃப்' நாயகி திரிஷா கிருஷ்ணனின் சென்னை இல்லம், வெறும் வீடல்ல... அது ஒரு கலைப்படைப்பு, ஒவ்வொரு அங்குலத்திலும் அள்ளித்தெளிக்கும் அழகு, தனித்துவம், மற்றும் பரந்து விரிந்த வடிவமைப்புடன் ரூ.10 கோடி மதிப்புள்ள இந்த மாளிகை, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திரையுலகில் 20 ஆண்டுகளாக அசைக்க முடியாத சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் திரிஷா, படப்பிடிப்புகளுக்கு நடுவே ஓய்வெடுக்கும் தனது சென்னை வீட்டின் ரம்மியமான காட்சிகளைப் பகிர்வதில் ஆர்வம் காட்டுவது வழக்கம். அவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும், ரசிகர்களை 'ஆஹா... ஓஹோ...' என ஆச்சரியப்பட வைக்கிறது. இவரின் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்குக் காரணமான இந்த மாளிகையின் மதிப்பு, தற்போது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. சென்னையைத் தவிர, தெலுங்குத் திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த திரிஷா, ஐதராபாத்தில் சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு பங்களாவையும் சொந்தமாக வைத்துள்ளார் என்றால் பாருங்களேன்.
திரிஷாவின் சென்னை மாளிகை: கலைநயம் மிக்க வண்ணங்களின் சங்கமம்; பாரம்பரிய விஷயங்கள் அதிகம்