திருப்பூரில் உள்ள சிறந்த திரையரங்குகள் என்னென்ன தெரியுமா?.. லிஸ்ட் இதோ

திருப்பூரில் உள்ள சிறந்த திரையரங்குகள் என்னென்ன தெரியுமா?.. லிஸ்ட் இதோ
திருப்பூரில் உள்ள சிறந்த திரையரங்குகள் என்னென்ன என்பது குறித்து தான் இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.

கலைவாணி தியேட்டர்:

 A/C டால்பி (DOLBY) வசதியுடன் உள்ள கலைவாணி தியேட்டர் AVP Rd, பெரியார் காலனி அனுப்பர்பாளையம் நகரம் திருப்பூரில் அமைந்துள்ளது

4K DOLBY ATMOS 7.1 வசதியுடன் இயங்கி வரும் இந்த திரையரங்கம் ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்காகும். இது, 256, திருப்பூர் Union Mill சாலையில், ஈஸ்வரன் கோயில் தெரு அருகில் அமைந்துள்ளது.

திருப்பூர் No 72, Bus Stand அருகில் பெருமாநல்லூர் சாலையில் அமைந்துள்ள இந்த சாந்தி சினிமா ஹால் ரசிகர்கள் விரும்பி பார்க்க நினைக்கும் திரையரங்குகளில் ஒன்றாக உள்ளது

ஸ்ரீனிவாச சினிமாஸ்:

அவினாசி திருப்பூர் சாலையில் ஆஷர் நகரில் அமைந்துள்ள இந்த ஸ்ரீனிவாசா சினிமாஸ் திருப்பூரில் உள்ள பிரபலமான திரையரங்குகள் ஒன்று.