வீட்டுக்குள் புகுந்த பாம்பு.. வெறும் கைகளால் பிடித்த நடிகர் சோனு சூட்..

வீட்டுக்குள் புகுந்த பாம்பு.. வெறும் கைகளால் பிடித்த நடிகர் சோனு சூட்..
நடிகர் சோனு சூட் வில்லன் நடிகராக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலம் ஆனவர்...

நடிகர் சோனு சூட் வில்லன் நடிகராக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலம் ஆனவர்.

அவர் கொரோனா காலத்தில் இருந்தே மக்களுக்கு உதவிகள் செய்ய தொடங்கிய நிலையில், அவரிடம் உதவி கேட்டு தினமும் வீட்டின் முன் ஒரு பெரிய கூட்டம் நிற்கிறது. அவர்களுக்கு முடிந்த உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்..

பாம்பு

இந்நிலையில் சோனு சூட் வீடு இருக்கும் இடத்திற்கு பாம்பு ஒன்று புகுந்து இருக்கிறது. அதை அவர் வெறும் கைகளால் பிடித்து இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது...