விவசாய மலர்: எங்கு... என்ன..??

ஜூலை 18: மா வில் ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி (94447 81202), ஜூலை 24ல் பயறு வகைகளில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி, ஜி.உசிலம்பட்டி, (90423 87853), 25 ல் கே.வி.கே., வளாகத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் (96776 61410), இயற்கை விவசாயம் (96004 77851) குறித்த பயிற்சி, ஏற்பாடு: சென்டெக்ட் வேளாண் பயிற்சி, தேனி.
* ஜூலை 19: சிறுதானியங்களில் இருந்து மால்ட், காய்கறிகளில் இருந்து உடனடி ஊட்டச்சத்து பானம் தயாரிப்பு கட்டண பயிற்சி: லவாய்சியர் அலுவலகம், கே.ஆர்.கே. காம்ப்ளக்ஸ், அரண்மனைப்புதுார், தேனி, ஏற்பாடு: லவாய்சியர் கூட்டு பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், முன்பதிவு: 70102 89098.
* ஜூலை 21: கோழி வளர்ப்பில் நோய் மேலாண்மை, ஜூலை 22ல் குறுவைக்கு ஏற்ற மாற்றுப்பயிர் திட்டம், 23ல் வெற்றிலை சாகுபடி தெழில்நுட்பம், 24ல் காலநிலைக்கேற்ற பயிர் சாகுபடி, 25ல் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி, வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், ஒத்தகடை, மதுரை, அலைபேசி:98945 24875.
* ஜூலை 21 முதல் 23: பிரதமரின் உணவுப்பதப்படுத்துதல் திட்டத்தின் (பி.எம்.எப்.எம்.இ.,) கீழ் உள்ள பயனாளிகளுக்கு உணவுத்துறையில் தொழில் வளர்ச்சி குறித்த இலவச பயிற்சி, மாவட்ட தொழில் மைய வளாகம், அழகர்கோவில் ரோடு, மதுரை, முன்பதிவு: 97915 41990.
* ஜூலை 27: சிவப்பு நிற சோற்றுகற்றாழை அறிமுகம், சாறு தயாரித்தல் குறித்த கட்டண பயிற்சி: கிங்பாலா கேட்டரிங் சர்வீஸ், 9, சிதம்பரம் காலனி, பெரியார் நகர்..