ஒரு ரூபாய்க்கு ஆப்பம் விற்கும் ராஜம்மா பாட்டி... மனக்கவலையை மறக்கத்தான் இந்த கடையே..

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பத்தோடு வாங்கி செல்லும் இந்த ஒரு ரூபாய் ஆபத்துக்கு பின்னாடி பாட்டியோட 50 வருஷம் கதை இருக்கு.. அரையானாவில் தொடங்கிய ஆப்பம் விற்பனை தற்பொழுது 1 ரூபாய் வரை ஆப்பம் சுட்டுக் விற்பனை செஞ்சுட்டு இருக்காங்க.. இந்த பாட்டி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு ரூபாய்க்கு ஆப்பம் விற்கும் ராஜம்மா பாட்டி... மனக்கவலையை மறக்கத்தான் இந்த கடையே..
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பத்தோடு வாங்கி செல்லும் இந்த ஒரு ரூபாய் ஆபத்துக்கு பின்னாடி பாட்டியோட 50 வருஷம் கதை இருக்கு..ஐந்து பைசாவில் தொடங்கிய ஆப்பம் தற்பொழுது 1 ரூபாய் வரை ஆப்பம் சுட்டுக் விற்பனை செஞ்சுட்டு இருக்காங்க..
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பத்தோடு வாங்கி செல்லும் இந்த ஒரு ரூபாய் ஆபத்துக்கு பின்னாடி பாட்டியோட 50 வருஷம் கதை இருக்கு.. அரையானாவில் தொடங்கிய ஆப்பம் விற்பனை தற்பொழுது 1 ரூபாய் வரை ஆப்பம் சுட்டுக் விற்பனை செஞ்சுட்டு இருக்காங்க.. இந்த பாட்டி குறித்து இந்த செய்தி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ள உச்சி மகா காளியம்மன் கோவில் தெருவில் ராஜம்மாள் பாட்டி தன்னோட 75 வயசுலயும் ஆப்பம் சுட்டு விற்பனை செஞ்சுட்டு வராங்க. இது வெறும் காசுக்காக செய்யல. பாட்டியோட கணவன் மற்றும் இரு மகன்கள்ல ஒரு மகனை இழந்த பிறகு வீட்டுக்குள்ளேயே இருப்பதை பாட்டி விரும்பல. ஆப்பம் சுட்டு விற்பனை செய்றது மூலமா மக்களோட தினமும் உரையாட முடியுது. இதுதான் எனக்கு நிம்மதியோ மனநிறைவையோ கொடுக்குது அப்படின்னு ராஜம்மாள் பாட்டி சொல்றாங்க..