இன்றைய திருக்குறள்

திருக்குறள்
சிற்றினம் சேராமை அதிகாரம்
குறள் எண் :455
"மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்."
- திருவள்ளுவர்
குறள் விளக்கம் :
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.