முன்னர்பாமக தலைமை நிர்வாகக் குழு கலைப்பு – புதிய குழுவில் இருப்பவர்கள் யார்?

முன்னர்பாமக தலைமை நிர்வாகக் குழு கலைப்பு – புதிய குழுவில் இருப்பவர்கள் யார்?
முன்னர்பாமக தலைமை நிர்வாகக் குழு கலைப்பு

இதுவரை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்தனர்.

இந்நிலையில், அந்த நிர்வாகக் குழு கலைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவில் ஜி.கே. மணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அந்தப் புதிய தலைமை நிர்வாகக் குழுவிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார்.